Tuesday 28 June 2011

பெண்ணே...!

காதலை தேடி நீ போகாதே
அது ஓர் நாள்
உன்னை சாகடிக்கும்
உன்னை தேடி வரும்
உண்மைக்காதலை காதலி-அது
உன்னை மட்டுமல்ல 
உன் காதலையும் வாழவைக்கும்.

2 comments:

  1. அருமை பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  2. நன்றி உங்கள் ஆதரவிற்கு.....

    ReplyDelete