Wednesday, 29 June 2011

என்னுயிர் தோழி......

அன்பில் அன்னையிலும் மேலான
அரவணைப்பில் தந்தையிலும் மேலான
அக்கறையில் சகோதரங்களிலும் மேலான
இன்பங்களிலும் துன்பங்களிலும்
என்னுடனே இருந்து-என்னை
நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கின்ற
எனக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட
ஒரே ஒரு வெகுமதி
என்னுயிர் தோழி

2 comments:

  1. முதலில் உங்கள் கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete